நளினி ஜமீலா

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category சுயசரிதை
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 184
ISBN9788189359669
Weight200 grams
₹225.00 ₹202.50    You Save ₹22
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாலியல் தொழிலாளர் அமைப்பின்
தலைவியும் பாலியல் தொழிலாளியும்
குறும்பட இயக்குனரும் பெண்ணியவாதியும்
எழுத்தாளருமாக வாழும் நளினி
ஜமீலாவின் கதை இந்நூல். குறுகிய
காலத்தினுள் மிக அதிகமான
வாசகர்களைச் சென்றடைந்த,
தேசமெங்கும், அறிவுத்தளங்களிலும்
ஊடகங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திய
மலையாள சுயசரிதை நூலின் தமிழ்
மொழிபெயர்ப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

சுயசரிதை :

காலச்சுவடு பதிப்பகம் :