நவீன தையற் களஞ்சியம்

ஆசிரியர்: எம்.நடராஜன்

Category சுயமுன்னேற்றம்
Publication கற்பகம் புத்தகாலயம்
Formatpaperback
Pages 176
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



குழந்தைகளின் ஜிப்ளா முதற்கொண்டு ஆண்களின் கோட் வரை நாற்பத்தைந்து உடைகளின் பாடங்களை, வெட்டு முகப் படங்களோடு கொடுத்துள்ளார். மிகச் சுலபமாகப் புரிந்துக் கொள்ளுகிற வகையில் இதில் படங்களும், பாடங்களும் அமைந்திருப்பது இப்புத்தகத்திற்கு ஒரு சிறப்பு அம்சமாகும். மேலும், இன்றைய நாகரிகத்திற்கு ஏற்ப பேகி சர்ட், பேகி பேண்ட் போன்ற உடைகளைப் பற்றிய பாடங்களும் இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் கோட் வெட்டும் முறை மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு, ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார். இப்படி பலதரப்பட்ட உடைகளை வெட்டி தைக்கும் முறையை அழகாகவும், விளக்கமாகவும் அமைத்திருப்பது 'நவீன தையற் களஞ்சியத்தின் சிறப்பு அம்சமாகும்.
இந்தத் தையல் கலை கற்றுக்கொள்ள முனைவோருக்கும், ஏற்கனவே தெரிந்து கொண்டவர்களுக்கும் மேலும் தெரிந்து கொள்ள உறுதுணையாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். இப்படிப்பட்ட சிறந்த நூலை உருவாக்கிய ஆசிரியர் திரு. நடராஜன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.நடராஜன் :

சுயமுன்னேற்றம் :

கற்பகம் புத்தகாலயம் :