நவீன மருந்துகளுக்கு மாற்று சிகிச்சைகள்

ஆசிரியர்: ஜி. லாவண்யா

Category உடல்நலம், மருத்துவம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 152
ISBN978-81-8446-684-6
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நாட்பட்ட நோய்களுக்கு நவீன சிகிச்சை செய்து கொள்வோர், அந்த சிகிச்சையிலிருந்து வெளிவரவும், மாற்று மருத்துவத்தை நாடுவோருக்கும் இந்தத் தொகுப்பு நல்வழிகாட்டும்.மாற்று மருத்துவம் என்று அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதம், யூனானி, ஹோமியோபதி, போன்றவற்றைச் செய்தும் குணமடையாமல், நவீன மருத்துவத்திலிருந்தும் விடுதலை பெற முடியாதவர்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைக் கடைபிடித்து நோய் நீங்கி ஆரோக்கியமாக வாழ முடியும் என்ற மறு ஆய்வறிக்கைகள் நமக்கு நம்பிக்கையூட்டுகின்றன. நவீன மருந்துகளுக்கு மாற்று சிகிச்சைகள் கூறப் பட்டுள்ளன. தீங்கற்றவை, இயற்கையானவை, எளிமை யானவை செலவு குறைவானவை. எனவே, இந்நூலில் காணப்படும் "நமக்கு நாமே" செய்து கொள்ளத்தக்கவற்றைச் செய்து நலம் பெற வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி. லாவண்யா :

உடல்நலம், மருத்துவம் :

விஜயா பதிப்பகம் :