நாகர் வரலாறு
ஆசிரியர்:
சிவ.விவேகானந்தன்
விலை ரூ.210
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1023-7630-6557-7276
{1023-7630-6557-7276 [{ஆசிரியர் உரை
<br/>பேராசிரியர். முனைவர் சிவ.விவேகானந்தன் நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர். தில்லியில் வேலை பார்த்தாலும் அவரது எண்ணமும் எழுத்தும் தன் மண்ணையே சுற்றிச் சுற்றி வருகிறது. கதைப் பாடல்கள், ஆய்வுகள் எனத் தொடர்ந்து இயங்கிவரும் இவர் குமரி நாட்டில் சமண சமண வரலாறு, நாக வழிபாடு பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். அதன் தொடர்ச்சியே இந்நூல்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866