நாங்கள் நாத்திகரானோம்
ஆசிரியர்:
ரோன்டா பைர்ன்
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D?id=1049-7378-5313-7441
{1049-7378-5313-7441 [{புத்தக பற்றி இது கோராவின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, கோராவின் உறுதியான லட்சியப் போராட்ட வாழ்வின் வெற்றிக்கதை, அரை நூற்றாண்டுகால சமூகசேவையின் பதிவு, இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் வைதீகக் குடும்பத்தில் பிறந்த மனைவி சரஸ்வதி முழுமையாகத் துணை நின்றார். அவரது குடும்பம் முழுவதும் அவரது நேர்மையான நாத்திக வாழ்வில் உறுதியுடன் துணை நிற்கின்றனர், கல்வி, வேலை, வருமானம் என ஒவ்வொன்றும் ஒரு நாத்திகனுக்கு இச்சமூகத்தில் பெரும் சவாலாகவே உள்ளது. என்றாலும் நாத்திகக் கொள்கை மீதான பற்றுறுதியை இந்நூலில் உணரமுடியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866