நாடு காத்த நல்லவர்கள்

ஆசிரியர்: ஆதனூர் சோழன்

Category வரலாறு
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 184
ISBN978-93-87234-18-5
Weight250 grams
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



எளிமையான வாழ்க்கை, நேர்மையான நடவடிக்கைகள், சாதி மதங்களைக் கடந்த மனிதநேயத்துக்கு சொந்தக்காரர் மகாத்மா காந்தி. இந்தியர்களை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தவர். விடுதலைக்காக வெளிநாட்டில் ராணுவம் அமைத்து போராடிய தலைவர் நேதாஜி. நேர்மை, எளிமை, ஒழுக்கம் ஆகியவற்றில் உயர்ந்தவர். பாகிஸ்தானின் கொட்டத்தை அடக்கி, லாகூர் வரை விரட்டியவர் லால் பகதூர் சாஸ்திரி, இவர்கள் மூவரையும் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆதனூர் சோழன் :

வரலாறு :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :