நாடோடி நினைவுகள் (மகாகவி இக்பாலின் பாடல்

ஆசிரியர்: முனைவர் அ.தெளஃபிக் ரமீஸ்

Category இஸ்லாம்
Publication இராஜா பப்ளிகேஷன்
FormatPaperback
Pages 68
Weight100 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநீயொரு ராஜாளி! இளைஞரின் இதயங்களில் ராஜாளியின் உயிர்த்துடிப்பு விழிப்படையும் போது வானங்களுக்கு அப்பால் அது தனது இலட்சியத்தைக் கண்டு கொள்கிறது! விண்மீன்களுக்கு அப்பாலும் வேறு உலகங்கள் உள்ளன காதலின் சோதனைகள் இன்னும் இருக்கின்றன நீயொரு ராஜாளி! சிறகடித்துப் பறப்பதே உன் பணி! உன் முன்னால் மேலும் வேறு வானங்கள் இருக்கின்றன! அரண்மனையின் கோபுரங்கள் அல்ல நீ வசிக்க வேண்டிய இடம் நீயொரு ராஜாளி! சிகரங்களின் முகடுகளில் இருக்கட்டும் உன் வீடு!

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் அ.தெளஃபிக் ரமீஸ் :

இஸ்லாம் :

இராஜா பப்ளிகேஷன் :