நாட்டு வைத்திய கையேடு

ஆசிரியர்: கொ.மா.கோதண்டம்

Category உடல்நலம், மருத்துவம்
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 88
Weight150 grams
₹80.00 ₹68.00    You Save ₹12
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அன்றாட வாழ்வில் நாம் காணக்கிடைக்கும் தானியங்கள்,தாவரங்கள், பச்சிலைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் மகத்துவத்தை நாம் அறிந்தோம் இல்லை. அடிக்கடி நமது உடலில் தோன்றும் சிறிய அல்லது பெரிய நோய்கள், உடல் உபாதைகள் ஆகியவற்றுக்கு நாம் உடனடியாக மருத்துவமனைக்கு ஓடுகிறோம்.அந்த அவலத்தைப் போக்க நமது கையருகில் உள்ள எளிதில் கிடைக்கக்கூடிய, பக்கவிளைவு இல்லாத மருந்துப்
பொருள்களை பயன்படுத்தி நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை போக்கிக் கொள்ளும் முறையை நூலாசிரியர் கொ.மா.கோதண்டம் அவர்கள் இங்கே விரிவாக தந்துள்ளார்.வாசகர்கள் இந்நூலைப் படித்து விழிப்புணர்வு பெற்று தங்களை நோய்களிலிருந்து வரும்முன் காத்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கொ.மா.கோதண்டம் :

உடல்நலம், மருத்துவம் :

நிவேதிதா பதிப்பகம் :