நாத்திகம் பேச வந்த ஞானச்சித்தர்கள்

ஆசிரியர்: ஜெகாதா

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 112
ISBN978-81-935681-5-6
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மகத்தான கடவுளை மறுக்காமல் அந்தக் கடவுளின் பெயரால் மதங்களும் மனிதர்களும் செய்யும் கொடுமைகளை கடும் சொற்களால் கண்டித்து, இறை நம்பிக்கையில் ஒரு புரட்சிகரப்பார்வையை ஏற்படுத்தியவர்கள் நாத்திகச்சித்தர்கள்!
இறைவன் உண்டா இல்லையா என்ற கேள்விகாலந்தோறும் நம்மிடையே கேட்கப்படுதிறது.
அறியாமை அருக்கை அகற்றும்புரட்சியை வெளிப்படுத்திய சித்த நாத்திகர்கள் இன்றளவும் விமர்சனத்திற்குரியவர்களாக சமூகத்தில் அடையாளம் காட்டப்படுகின்றனர்.
இதுவரை சொல்லப்பட்டு வந்த மரபு சார்ந்த இயக்கமுறைகளை எதிர்த்து, அவற்றிற்கு எதிரான முற்போக்கு சிந்தனைகளை முன் வைக்கின்ற போது இந்த நாத்திகச் சித்தர்களின் கண்டனக் குரலால் வெளிவந்துள்ளது. - சாதி, சமயம், சாத்திரம், இறைவன் இவற்றின் மையக்கருமுட்டைகள் நாத்திகச் சித்தர்களின் கந்தகத்திரி பற்றி 'படீர்' எனவெடிக்கும் பாடல் வரிகள் சித்தர் இலக்கியத்தின் ஒரு பகுதியை கலிங்கத்துப் பரணியாக யுத்த இலக்கியமாகவே மாற்றியிருப்பதை எவனும் மறுக்க முடியாது. - இதயத்துக்குள்ளே இறைவனைக் காண இயலாதவர்கள் ஈசன் இங்கேயில்லை அங்கேயில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டு இங்கேயும் அங்கேயும் ஓடுகின்றனர் என்று இந்த சித்தர்களின் பரிகாசவேட்டை இந்த நூல் முழுவதும் எதிரொலிப்பதை வாசகர்களால் பதிவு செய்ய இயலும்.

-ஜெகாதா.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெகாதா :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :