நானே கடவுள்

ஆசிரியர்: தீபக் சோப்ரா மொழிபெயர்ப்பு: கொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ்

Category மனோதத்துவம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 247
ISBN978-81-8402-563-7
Weight200 grams
₹125.00 ₹112.50    You Save ₹12
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நம்முடைய இருப்பின் ரகசியத்தையும் ஆனந்தம்' என்பதை அடைய நமக்குள் உள்ள தீராத தாகத்துக்கு நமது ! இருப்பின் பங்களிப்பினையும் கையாண்டுள்ளார். தீபக் சோப்ரா. நான் யார்? எங்கிருந்து தான் வந்துள்ளேன்? நான் மரணிக்கும் போது எங்கு போகிறேன்? இக்கேள்விகளுக்கெல்லாம் விடை தர, வேதாந்த தத்துவங்கள் மற்றும் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகள் ஆகிய இரண்டையுமே துணைக்கழைத்துக் கொள்கிறார் நூலாசிரியர். Pure Consiousness எனப்படும் மாசு மருவற்ற "முழு அறிதல்' எனும் நம்முடைய நிஜ இயல்பினை அறிந்து உணர, இப்புத்தகத்தில் ஆழமான வழிவகைகள் தந்துள்ளார். தீபக் சோப்ரா. முழு அறிதல் எனும் நமது நிஜ சுபாவத்தினை நாம் அறிந்து கொண்டதும், பொருள் சார்ந்து நாமடையும் சந்தோஷத்தையெல்லாம் கடந்து, ஒரு ஆனந்தமான ஆதம் ஆனந்தத்தினை அனுபவித்து வாழத் துவங்குகின்றோம். இவ்வகையில் நாம் யார்?' என்று நாம் அறிந்து கொண்டதும், பிரபஞ்ச சக்தியுடன் தீபக் சோப்ரா இடைமறிப்பதை நிறுத்திக்கொள்கிறோம். அந்த மாபெரும் அண்ட சராசர சக்தியையே நம்முள் புகுத்தி விட்டு, எவ்வித மெனக்கெடலுமின்றி, நம் வாழ்க்கை நெடுகிலும் சக்தியும், ஆன்மவிடுதலையும், கருணைக் கடலும் பொங்கிக் கொண்டே இருக்கும்படி செய்துவிடுகின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனோதத்துவம் :

கண்ணதாசன் பதிப்பகம் :