நான்காவது கோணம்

ஆசிரியர்: எஸ்.ராஜகோபால்

Category மாத இதழ்கள்
Publication நான்காவது கோணம்
FormatPaperback
Pages 60
Weight100 grams
₹20.00 ₹18.00    You Save ₹2
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சிறுபான்மையினர் , தலித்துகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தோர், உதிரிகள் என புறக்கணிக்கப்பட்டவர்களின் மாற்றுப் பார்வைகள், மாற்றத்துக்கான கருத்துக்கள், கவனம் பெறத் தொடங்கியிருக்கின்றன. இவ்வண்ணம் கலை, பண்பாட்டுத் தளத்தில் உருவாகியிருக்கும் பன்மை இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் ஒரு புதிய கண்ணியாக 'நான்காவது கோணம்' இணைகிறது.

அடையாள அழிப்பும் பெருந்தேசியக் கனவும் ஏகாதிபத்தியத் திணிப்பும் கவ்வியிருக்கும் சம காலத்தின் முணுமுணுப்புகளை மாற்றத்தின் பாடலாக உருமாற்றுவதற்கு 'நான்காவது கோணம்' தனது பங்களிப்பைச் செய்ய விரும்புகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.ராஜகோபால் :

மாத இதழ்கள் :

நான்காவது கோணம் :