நான் கண்டதும் கேட்டதும் புதியதும் பழையதும்

ஆசிரியர்: உ.வே.சாமிநாதையர்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 178
ISBN978-81-7720-265-6
Weight200 grams
₹90.00 ₹87.30    You Save ₹2
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நீதிரும்பத் திரும்ப இருக்கிற, எல்லா வண்ணங்களிலும் இருக்கிற, அனைத்து மொழிகளிலும் பேசுகிற, அனைத்து இடங்களிலும் வாழ்கிற அதே - எளிய சாமானிய ஆண்களும் பெண்களுமாக இருக்கிறோம். இதற்குப் பின்னால், நாங்கள் மறக்கப் பட்ட அதே ஆண்களும் பெண்களுமாக இருக்கிறோம். அதே தனிமைப்படுத்தப் படுகிற, அதே ஜபெடிஸ்டா இயக்கம் இன்றைய உலகில் மிகவும் முக்கியமான புரட்சிகர, அரசியல் முன்னெடுப்பாகும். சமகால சமுதாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஐபெடிஸ்டாக்கள் சொல்லாலும் செயலாலும் எதிர்க்கிறார்கள். தற்போதைய துன்பங்கள் அனைத்திற்கும் மூலகாரணத்தை வெளியிடும் அவர்கள் பொருளாதார சமுதாயம் (முதலாளித்துவம்), தேசிய அரசு, மரபான ஜனநாயகம், அனைத்து விதமான நவீன நிறுவனங்கள் போன்றவற்றின் ஆதாரக் கட்டமைப்பை நார்நாராகக் கிழித்து , எறிகிறார்கள். அவர்கள் சமூக அரசியல் இயக்கங்கள், முன்முயற்சிகள் ஆகியவற்றின் மரபுரீதியான வழிகளையும் நடைமுறைகளையும் காலாவதியானவை என்று அறிவிக்கிறார்கள் உலகைத் தலைகீழாக மறுகட்டுமானம் செய்வதில், மேலிருந்து கீழாகக் கருக்கொள்ளப்படும் அல்லது நடைமுறைப்படுத்தப்படும் மாற்றங்களின் அல்லது எதிர்-புரட்சியின் மாயையான இயல்பை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், எல்லா இடங்களிலும் உலகமயமாக்கல், புதிய தாராளவாதம் ஆகியவற்றின் மீதான எதிர்ப்பை அவர்களுடைய பாதை ஊக்குவிக்கிறது : விடுதலைக்கான போராட்டங்களுக்கு இன்னுமொரு தூண்டுகோலாகவும் இருக்கிறது. அவர்களும் அந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்க பங்களிப்புச் செய்கிறார்கள், தீயவை அனைத்தும் தப்பித்து வெளியேறிய பிறகு பண்டோராவின் பெட்டியில் நம்பிக்கை மட்டுமே எஞ்சி இருந்தது. அதுபோல நம்பிக்கையை விடுவிப்பதன் , மூலமும் பன்மைப் பாதைகளின் ஒரு வலைப்பின்னலைக் கண்டறிவதன் மூலமும் ஜபெடிஸ்டாக்கள் ஒரு மறுமலர்ச்சிக்கு வழிவகுத்துள்ளனர். இன்னும் அந்தப் பாதைகளின் வழியே நடந்து சென்று கொண்டிருப்போருக்கான தூண்டுதலின் , மூலாதாரமாக அவர்கள் விளங்குகிறார்கள். ஆனால் தனக்கென தனது சொந்தத் தூண்டல்களையும் வலிமையையும் ஒருங்கிணைப்பையும் கொண்டுள்ள, அத்தகைய ஒரு வலைப் பின்னலை தாங்கள் மட்டுமே நிர்வகிப்பதாகவோ கட்டுப்படுத்துவதாகவோ அவர்கள் பாசாங்கு செய்வதில்லை. நாம் அனைவருமே ஐபெடிஸ்டாக்களாக இருக்கிறோம் அல்லது இருக்க முடியும். அவர்கள் கூறுகிறார்கள்: எங்களுடைய கறுப்பு முகமூடிக்குப் பின்னால், எங்களுடைய ஆயுதம் தரித்த குரலுக்குப் பின்னால், பெயரிட முடியாத எங்களுடைய பெயருக்குப் பின்னால், எங்களை நீங்கள் பார்க்கும் தோற்றத்திற்குப் பின்னால், இதற்குப் பின்னால், நாங்கள் நீங்களாக இருக்கிறோம். இதற்குப் பின்னால், நாங்கள் எல்லா இனங்களிலும் சகித்துக் கொள்ளப்படாத, அதே துன்புறுத்தப்படுகிற, அதே உங்களைப் போன்றவர்களாக இருக்கிறோம். இதற்குப் பின்னால் நாங்கள்ங்களே

உங்கள் கருத்துக்களை பகிர :
உ.வே.சாமிநாதையர் :

இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :