நான் கண்ட மாமனிதர்கள்

ஆசிரியர்: மா.பா.குருசாமி

Category வாழ்க்கை வரலாறு
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 152
Weight150 grams
₹70.00 ₹56.00    You Save ₹14
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



முனைவர் மா.பா. குருசாமியின் பெற்றோர் திரு. மு. மாரியப்பன் - திருமதி. சொர்ணம்மாள், பிறந்த நாள் 15.01.1936, சொந்த ஊர் பாறைப்பட்டி, தொடக்கப்பள்ளி க. அம்மாபட்டி திருவில்லிபுத்து. சி.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி ஆகியவற்றிலும் பயின்றவர். கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரமம் (1956 - 1969) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி (1967 - 1973) மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 1973 - 1976), திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி (1976 - 1996) முதல்வராகிய பணி ஓய்வு, ஆதித்தனார் கல்வி அறநிலையம் (1996 - 2000) ஆகியவற்றில் பணி புரிந்தவர் பெற்ற குறிப்பிடத்தக்க விருதுகள், பரிசுகள் நல்லாசிரியர் விருது 1982 சிறந்த முதல்வர் விருது 1992 இராஜா சர் அண்ணாமலை செட்டியார் இலக்கியப்பரிசு 1990 மும்முறை தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு. பல்வேறு விருதுகள், பரிசுகள், இதுவரை எழுதியிருக்கின்ற நூல்கள் 141. தொடர்ந்து சமுதாயத் தொண்டு, இலக்கியப் பணி, காந்தியப் பணிகள் செய்பவர். இப்பொழுது காந்திய இலக்கியச் சங்கத்தின் தலைவராக, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலாளராகப் பணிகளைத் தொடர்கின்றார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.பா.குருசாமி :

வாழ்க்கை வரலாறு :

காந்திய இலக்கியச் சங்கம் :