நான் காணாமல் போகும் கதை

ஆசிரியர்: ஆனந்த்

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Back
Pages 128
ISBN9788187477464
Weight200 grams
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நித்தியப் புதுமையும் நித்தியப் பழமையுமான உயிர் ஒன்று, உனக்கும் எனக்கும் வேறு வேறாகத் தெரியும் உயிர்களுக்கும் அப்பால் | வசிப்பதன் தடையங்களை, அதன் மூச்சை உணரவைப்பதுதான் ஆனந்த் தொடர்ந்து செய்யும் முயற்சி. நபர்களுக்குப் பின்னாலிருக்கும் அந்த ஒருயிரை அடையாளப்படுத்தும் தருணங்களின் தொகுப்புதான் 'நான் காணாமல் போகும் கதை'.
ஷங்கர்ராமசுப்ரமணியன்

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆனந்த் :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :