நான் யார்
ஆசிரியர்:
பாட்டுச்சித்தர் ஓம்சக்தி நாராயணசாமி சீர்காழி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+?id=1514-6117-4251-8183
{1514-6117-4251-8183 [{புத்தகம் பற்றி நான்யார் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர் எண்னையார் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி ஊன்ஆர் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்றூதாய் கோத்தும்
<br/>நான் யார் என்று பார். அதுவே ஞானம் என்பார் ஸ்ரீரமண மகரிஷி. இந்த நான் யார் என்பதையே உலகில் வாழும் அத்தனை யோக ஞானிகளும் தேடுகின்றனர். வாழையடி வாழையாக வந்த திருகூட்டத்தில் யானும் ஒருவனாக சித்தர் கூட்டத்தில் கூடி நான் யார் என தேடினேன். இறைவனே என்னுள் தோன்றி அந்த நான் என்பது தானே என உபதேசித்தான். அந்த நான் என்பதை அறிந்து, உணர்ந்த பின்பு நான் செய்ய வேண்டியது என்ன என்பதை வாலை அன்னையே குருவாக நின்று சொல்லித் தந்தாள். யான் பெற்ற இன்பத்தினை இவ்வையகத்தில் வாமம் நல்ல உள்ளம் கொண்ட அன்புடையார் அனைவரும் அடைய வேண்டும் என விரும்பி இந்நுாலைப் படைத்துள்ளேன். உலகில் வாழும் ஆன்மிக உயிர்கள் அத்தனையும் இதைத்தான் தேடிக் கொண்டிருக்கும். ஈசனின் அடிமுடியை பிரம்மா விஷ்ணுவால் கூட அறிய முடியவில்லை . வமனையர்வ ஜென்ம தவபயனால் சித்தர் கூட்டத்தில் சேர்ந்து நான்
<br/>அதனை அடையவே அன்பு வழியில் அன்பே சிவம் என்று தவம் இருந்து முயற்சி செய்து வருகின்றேன். இந்த உண்மை
<br/>வல்லல்படும் உலகியர் அறியாமை இருளில் வாடுவதால் என் அவை உண்மைகளை ஒளிவிளக்காக ஏற்றி நான் யார் என்பவை உங்களுக்கும் உணர்த்தி உபதேசிக்கின்றேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866