நாலாயிர திவ்யப் பிரபந்தம் நான்கு புத்தங்கள் சேர்ந்து (மூலமும் உரையும் )

ஆசிரியர்: தி.திருவேங்கட இராமானுஜதாசன்

Category இலக்கியம்
Publication உமா பதிப்பகம்
FormatHard Bound
Pages 2320
Weight2.67 kgs
₹1200.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆழ்வார்கள் ஆழ்ந்த அறிவினையுடையார் என்பது அவர்கள் அருளிய பிரபந்தங்களை உற்று நோக்குவார்க்கு நன்கு புலனாகும், அவர்கள் பிரபந்தங்களும் ஆழ்ந்தறியத்தக்க சொல்நயம், பொருள் நயம் உடையவையாய் விளங்குகின்றன.வேதத்தின் உட்பொருளை நமது உள்ளத்தில் நிற்கும்படி தெளியப் பேசப்பட்ட பாசுரங்கள் இவை. இந்த திவ்ய பிரபந்தங்களை அன்றாடம் துதித்தால் எம் பெருமான் உள்ளம் உடனே குளிரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

உமா பதிப்பகம் :