நிதி நெருக்கடி

ஆசிரியர்: இரா.இயேசுதாஸ்

Category வணிகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 92
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"நிதி மூலதனம் ஒழுங்கு படுத்தப்படாததே இன்றைய முதலாளித்துவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிக்கான வில்லனாக கருதப்படுகிறது. ஊக வணிக நோக்குடன் உருவாக்கப்பட்ட நீர்க்குமிழி போன்ற வணிகத்தால் பொருளாதாரத்தில் தேவைகளை தக்கவைக்க முடிகிறது. நிதி மூலதனம் தரும் நிர்பந்தம் காரணமாக அரசு செய்யும் செலவுகள் குறைக்கப்படும் சூழலிலும் இந்த நீர்க்குமிழிப் பொருளாதாரம் நீடிக்கிறது."

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.இயேசுதாஸ் :

வணிகம் :

பாரதி புத்தகாலயம் :