நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆசிரியர்: சுகிர்தன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒருவர் குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறார். பல விஷயங்களை மறந்துவிடுகிறார். இதற்கு காரணம் அவர் அந்த குறிப்பிட்ட விஷயங்களில் காட்டும் ஈடுபாடே. ஈடுபாடு இல்லையென்றால் ஒரு விஷயத்தை நாம் உள்வாங்கிக் கொள்வது கடினம்.அதனால் நாம் எவற்றைக் கற்க வேண்டும் என்று நினைக்கிறோமோ; எவ்வெவற்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முற்படுகிறோமோ அவற்றில் ஈடுபாடு காட்ட வேண்டும். ஆர்வமுடன் கற்க வேண்டும். நாம் அதைக் கற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை வேண்டும்.
இவை மூன்றும் இருந்தால் நிச்சயம் நம் நினைவாற்றல் வளரும், பெருகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுகிர்தன் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :