நிறுவனங்களின் கடவுள்
ஆசிரியர்:
யவனிகா ஸ்ரீராம்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D?id=1494-0204-3496-1888
{1494-0204-3496-1888 [{புத்தகம் பற்றி
<br/>இன்றைய நவீன சந்தையின் உடனடித் தாக்குதலுக்கும் 1990களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரத் திறப்புகளின் மூலமாகவும் சிதைவுற்ற ஒரு வணிகக் குடும்பத்தின் உறுப்பினர் என்ற முறையிலும் விவசாயத்தின் சாதக, பாதகங்களை திடுமென தொலைத்துவிட்ட பதற்றத்திலிருக்கும் ஒரு விவசாயி என்ற முறையிலும் அதே வணிகத்தின்வழியே இந்திய, கிழக்காசிய நாடுகளில் பயணம் செய்ய நேர்ந்தவன் என்ற முறையிலும் நான் சேகரித்தவை இக்கட்டுரைகளில் மொழிப்பட்டிருக்கின்றன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866