நிலவளம்

ஆசிரியர்: நட்ஹாம்சன் மொழிபெயர்ப்பு: க.நா.சுப்ரமண்யம்

Category நாவல்கள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper back
Pages 509
Weight550 grams
₹330.00 ₹313.50    You Save ₹16
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநிலவளம் காடடர்ந்த இயற்கையான நிலப்பரப்பில் வாழத் தொடங்கிய ஒரு மனிதனின் கதை. மனித குலத்தின் ஒரு அலகு (Unit).இந்நாவல் பூமியின் காவியம். அண்டத்தின் நுண்மாதிரிப் படிவத்தின் வரலாறு. இதில் நீடித்துத் தாங்கக் கூடிய வலிமையும், எளிமையும் தான் மேலோங்கியிருக்கிறது. இதில் மூலாதாரமாக இருப்பது மெளனமான இரக்கமற்ற ஆயினும் அன்பு மிகுந்த இயற்கையுடன் மனிதனுக்குள்ள பிணைப்புதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நட்ஹாம்சன் :

நாவல்கள் :

அன்னம் - அகரம் :