நிலைத்தபொருளாதாரம்

ஆசிரியர்: ஜே.சி .குமரப்பா

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper Back
Pages 160
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு அழகான மெல்லிய பூச்செடி நன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்ற சௌகரியங்களையும் செய்துவிட்டால் அது தானாகவே வளர்ந்து அதன் எழிலும் நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத் தருகின்றது. அதுபோலவேதான் பூங்குழந்தையும்.அதன் பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும். அனுதாபம் வேண்டும். அவற்றைவிட முக்கியமாக சுயேச்சை வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜே.சி .குமரப்பா :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :