நிழல் நிஜமாகிறது
ஆசிரியர்:
ஸ்ரீ லஷ்மி
விலை ரூ.135
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81?id=1568-5734-5207-4143
{1568-5734-5207-4143 [{புத்தகம் பற்றி ஆசிரியரின் முதல் நாவல்..

நாயகி துளசி.......பெற்றோர் இல்லாமல் வயதான பாட்டிதான் உலகம் என வாழுபவள்.........இரட்டையர்கள் ராம்கரண், ராம் சரண்......பெற்றவர்களை தவிர மற்றவர்களால் கூட இனம் பிரிக்கத் தெரியாத உருவ ஒற்றுமை..... கரணுக்கு உயிர்கொல்லி வியாதி......தான் இறக்கும் முன் தன் பிரதிபிம்பமாய் உலகுக்கு தன் வாரிசை கொடுக்க நினைக்க......அங்கே ஆரம்பிக்கிறது அனர்த்தனம்.....கரணுக்கு உதவத் துடிக்கும் அவன் உடன் பிறந்த சரண்......

நாயகி துளசிக்கோ எதிர்பாரா பண நெருக்கடி. எதிர்பாரா விதத்தில் சிக்கல் உருவாகிறது.......

கரண் என்னவானான்.....அவன் எதிர்பார்த்தபடி தன் வாரிசை கொடுக்க முடிந்ததா??.. சரண் எந்த விதத்தில் அவனுக்கு உதவுகிறான்??.......துளசி நினைத்தது நடந்ததா??......... யாரும் யாரும் இணைந்தார்கள்??.........இவர்கள் எண்ணமெல்லாம் ஈடேறியதா??.....

நிழல் நிஜமானதா......... இந்த இரண்டு சகோதரிகளின் முதல் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே.....}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866