நீதி நூல்

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
Pages 240
Weight250 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வேதநாயகம்பிள்ளை இளமைக் காலத்தில் நிறைந்த அறிவுத்திறம் உடையாராய், பன்மொழிப் புலமை உடையாராய் விளங்கினார். பிள்ளையவர்களின் அறிவுத்திறம் அரசினரைக் கவர்ந்ததன் காரணமாக மொழிபெயர்ப்பாளராகப் பணியேற்றார். இக்காலத்தில் 1857-ஆம் ஆண்டு தரங்கம்பாடி என்னும் ஊரில் முன்சீப்பாகப் பணி நியமனம் பெற்றுப் பணியாற்றி வந்த காலத்தில் சீர்காழிக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார். இக்காலத்தில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களுடன் நெருங்கிய நட்புறவு பூண்டிருந்தார். வேதநாயகம் பிள்ளை தாம் இயற்றிய நீதி நூலைப் பிள்ளை அவர்களைக் கொண்டு பார்வையிடச் செய்து அவருடைய சாற்றுக் கவிதையுடன் வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :