நீயா...? நானா...?

ஆசிரியர்: ஸ்ரீகலா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 412
Weight300 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அவன் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் கண்டு குதூகலிக்கும் அவளது காதல் இருக்கிற வரை அவனால் எதையும் சாதிக்க முடியும். அந்த நம்பிக்கை தான் அவனை இந்தளவுக்கு முன்னேற்றி இருக்கிறது.
“சிகரெட் பிடிக்கலையா...” அவள் லைட்டரைக் கொண்டு வந்து சிகரெட்டைப் பொருத்த வர, அதை ஊதி அணைத்தவன் சிகரெட்டை கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டான்.
கேள்வியாய்ப் பார்த்த மனைவியை அணைத்துக் கொண்டவன், “நான் இப்போ தனியாள் இல்லை... என்னை நம்பி என் மனைவி இருக்கிறாள்...” என்றவன் அடுத்து அவளது வயிற்றில் கை வைத்து, “என் குழந்தை இருக்கு... அவங்களுக்காகவாவது என் ஹெல்த்தை நான் பார்த்துக்க வேண்டாமா...”

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ரீகலா :

குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :