நீயின்றி போனால்... நான் வீழ்ந்து போவேன்...
ஆசிரியர்:
இன்பா அலோசியஸ்
விலை ரூ.320
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D...?id=1229-4972-2752-8121
{1229-4972-2752-8121 [{புத்தகம் பற்றி
<br/>
<br/>ஆண்-பெண் உறவில் ஏற்படும் சிக்கல்களே பல சமுதாயப் பிரச்னைகளுக்கு அடிவேர், ஆழமான, நேர்மையான சிந்தனை கண்ட முடிவு இது.இந்தச் சிக்கல்களைத் தீரச் சிந்தித்து நமது தொல் பெரும் தமிழ்ச் சமுதாயம் கண்ட நெறி ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது. இந்த நெறியின் தவிர்க்க இயலாக் கருதுகோள் அல்லது பண்பாடாக விளங்குவது கற்பு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866