நீரின் குணங்கள்
ஆசிரியர்:
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1287-8509-5792-0765
{1287-8509-5792-0765 [{புத்தகம்பற்றி "ஆற்று நீர், வாதம், கபம் அகற்றும் ஊற்று நீர் பித்தம் ஒழிக்கும் அருவி நீர் மேகம் தடுக்கும் ஓடை நீர் தோள் வன்மை உண்டாக்கும்" விதவிதமான பொது நீருக்கு விதவிதமான குணங்கள். ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ். வீதியெங்கும், வீடெங்கும் சர்வரோக நிவாரணியாய், பாட்டிலில் அடைக்கப்பட்ட வணிக நீர்! "தண்ணீர் குணமெல்லாந் தான் கேள், மடமயிலே! மண்ணின் குணமல்லாமல் மாற்றுண்டோ " என்கிற பதார்த்த குண சிந்தாமணி போன்ற பழந்தமிழ் சித்த மருத்துவ நூல்களின் வழி, நீரின் குணங்களைப் பேசுகிறது, இந்நூல்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866