நீரிழிவு நோய்க்கான யோகா மற்றும் உணவு

ஆசிரியர்: மணிவாசகம்

Category பொது நூல்கள்
Publication யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ்
Formatpapper back
Pages 110
ISBN978-93-83051-33-5
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நூலாசிரியர் டாக்டர் ர. மணிவாசகம். தன்னுடைய ஸ்ரீரமணா இயற்கை மருத்துவம் யோகாசன மையத்தை கடந்த 21 வருடங்களாக நடத்தி வருகிறார். பலருக்கும் முறையான சிகிச்சை மற்றும் உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி இவைகளை பாதுகாப்பாக கடைபிடிப்பது எப்படி என்பதை விளக்கி வருகிறார். யோகாசனம் மற்றும் உணவு மருத்துவத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளை பல தனியார் தொலைக்காட்சிகளில் தயாரித்து வழங்கியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மானியக்குழு (UGC) சார்பாக யோகா நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ் :