நீர்நிறை
ஆசிரியர்:
ம.செந்தமிழன்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88?id=1348-9821-3888-2882
{1348-9821-3888-2882 [{புத்தகம் பற்றி மழை பொழிந்த உடனேயே பல வகையான புல், பூண்டு வகைகள் முளைக்கின்றன. இந்தப் புல் வகைகள்தான் அடுத்தடுத்துப் பெய்யும் மழையைத் தமக்குள் சேர்த்து வைக்கக்கூடியவை. எந்தத் தாவரமும் இல்லாத நிலத்தின் மேற்பரப்பில் மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தாலும் அவை ஓரிரு நாட்களில் காய்ந்து போகும், ஆனால் புற்களும் பூண்டுகளும் நிறைந்த நிலப்பரப்பில் ஈரத்தன்மை பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு, அந்தப் புற்கள் வனப்புடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இதிலிருந்தே 'நீங்கள் நீரைத் தேக்கி வைப்பது தாவரங்கள் தான் என்று புரிந்துகொள்ள முடியும்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866