நீர் கொத்தி மனிதர்கள்
ஆசிரியர்:
அபிமானி
விலை ரூ.220
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1687-2805-6089-4476
{1687-2805-6089-4476 [{புத்தகம் பற்றி "பஞ்சாயத்துப் போடுலருந்து எவனுவளாமோ ஜீப்புல வந்து எறங்கிப் பாத்துட்டுப் போனானுவெ. அப்பொறம் ஒரு பயலுவளோட அணக்கத்தையும் காணல. எல்லாம் பாவ்லாதானா?' “பூசாரி பெரியப்பா சொன்னாருல்ல, 'கவருமெண்ட்டுக் காரன் வேலத் தெரியாதா'ன்னுட்டு. நம்ம எல்லாத்தயும் சாவக் குடுத்தப்பொறவுதான் வருவானுவளோ என்னவோ? அவனுவ என்னிக்கு வந்து கெணத்தத் தோண்டி, என்னிக்கு நாம தண்ணிக் கஷ்டத்திலருந்து விடுபடப் போறோமோ?" ''ஏம் மச்சான்... இப்பிடியே நாம சும்மா இருந்தா ஒரு பயலும் வந்து கெணத்தத் தோண்ட மாட்டானுவெ. தெருக்காரங்கல்லாம் சேந்து பஞ்சாயத்து ஆபீசுக்கு முன்னாலப் போயி நிப்போம். அப்பத்தான் அவனுவ ஒரு வழிக்கு வருவானுவெ,”
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866