நீள் தினம்
ஆசிரியர்:
பூமா ஈஸ்வரமூர்த்தி
விலை ரூ.60
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?id=1233-2486-6909-1009
{1233-2486-6909-1009 [{புத்தகம் பற்றி அன்றாடக் கவனிப்பில் பிடிபடும் எளிய கணநேர நிகழ்வுகளைச் சொல்பவை பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகள். நிகழ்வுகளைச் சொல்லும்போதும் சொல்லைக் கடந்த மன நிலையை வாசகனிடம் உருவாக்க முயல்கிறார், இன்றைக்கும், எப்போதும் பெரும் காதலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாளைக்கும் இடையில் வந்து விழும் கவிதை நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் உணரலாம்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866