நீ...நான்... நீ...!

ஆசிரியர்: நிவேதா ஜெயாநந்தன்

Category குடும்ப நாவல்கள்
Publication அருண் பதிப்பகம்
FormatPaperback
Pages 204
Weight200 grams
₹180.00 ₹162.00    You Save ₹18
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866“வெட்டி ஈகோவையெல்லாம் தள்ளி வை! இப்போ நேரடியாக் கேட்குறேன் உன் கிட்ட! பதில் சொல்லு எனக்கு என்றான்.
"......” - பதிலின்றித் தயங்கிய முகத்துடன் கழுத்து செயினைத் திருகினாள் அவள்.
“நான் வேண்டாமா?” - கரகரப்பாய் வெளி வந்தது. அவன் குரல்.
“அப்போ சரி, இந்தப் பத்திரிக்கையைக் கிழிச்சிப் போட்டு, நம்ம பத்து வருஷக் காதலை பத்து செகண்ட்ல பிரேக் அப் பண்ணிக்கலாம்” என்றவன் பத்திரிக்கை யைக் கிழிக்கப் பார்க்க...
“ஏய்ய்ய் , ஏய்ய்ய்ய் ” என அவசரமாய் ஓடிச் சென்று அவன் கையிலிருந்ததைப் பறித்தவள்... “அறிவிருக்காடா உனக்கு?” எனத் திட்ட...

உங்கள் கருத்துக்களை பகிர :
நிவேதா ஜெயாநந்தன் :

குடும்ப நாவல்கள் :

அருண் பதிப்பகம் :