நூல் உலா 1
ஆசிரியர்:
கி. பார்த்திபராஜா
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE+1?id=1846-0971-5884-2698
{1846-0971-5884-2698 [{புத்தகம் பற்றி இலக்கியம், தத்துவம், கலை, வரலாறு, சமூகவியல், பண்பாடு, மானிடவியல் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த நூல்களைத் தேர்வு செய்துகொண்டு, வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ள பார்த்திபராஜா தமிழ் அறிவுலகத்தால் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதைக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேற்சுட்டப்பட்ட நூல்களுள் சில நூல்கள் மொழிபெயர்ப்பு நூல்கள், கலை தொடர்பான நூல்களையும், தத்துவம் தொடர்பான நூல்களையும் விளங்கிக் கொள்வது கடினம். மிகச் சரியான முறையில், அவற்றைச் செரித்துக் கொண்டு வாசகர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளார் பார்த்திபராஜா. உண்மையில் இந்த நூலறிமுகங்களைப் பொறுத்தவரை, அது பார்த்திபராஜா நிகழ்த்திய சாதனைதான். இப்படியான சாதனையை அவருக்கு முன், எந்தக் கல்லூரிப் பேராசிரியரும் பல்கலைக்கழகப் பேராசிரியரும் ஆய்வாளர்களும் நிகழ்த்தவில்லை என்பதை உறுதிபடச் சொல்வேன்.

முனைவர் பா.இரவிக்குமார்

பேராசிரியர் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம் புதுவைப் பல்கலைக்கழகம்

புதுச்சேரி

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866