நெஞ்சில் ஒளிரும் சுடர்
ஆசிரியர்:
கமலா ராமசாமி
விலை ரூ.175
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?id=1939-1763-4854-8549
{1939-1763-4854-8549 [{புத்தகம் பற்றி இலக்கிய ஆளுமையின் வாழ்க்கைத் துணைவி , என்ற நிலையைக் கடந்து கமலா ராமசாமி துல்லியமான அவதானிப்பாளராகவும் இந்தக் குறிப்புகளில் தெரிய வருகிறார். பிறந்த ஊரான கடம்போடுவாழ்வில் கழித்த இளம் பருவத்தை நினைவுகூரும்போது அந்த ஊரும் அந்நாளைய மனிதர்களும் அந்தக் காலகட்டமும் மீண்டு வருகிறது. சுந்தர ராமசாமியின் மனைவியான பின்னர் , நாகர்கோவில் வாழ்வில் பெற்ற அனுபவங்களையும் , நேர்த்தியுடன் மீட்டெடுக்கிறார். சு.ராவின் இலக்கியச் , செயல்பாடுகளும் தனி வாழககை அக்கறைகளும் கமலாவின் வருகையால் செழுமை பெற்றதை மிகையற்ற , விவரங்களாக நாம் வாசிக்கிறோம். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866