நேனோ - ஓர் அறிமுகம்

ஆசிரியர்: அருண் நரசிம்மன்

Category அறிவியல்
Publication தமிழினி
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹75.00 ₹71.25    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவை விட சற்றே பெரிதான ஊர்தியை "நேனோ" என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் . ஏன் எதற்கு எப்படி-யை இப்புத்தகம் அறிமுகமாய் விளக்க முற்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

தமிழினி :