நேரம் உங்கள் கையில்

ஆசிரியர்: எஸ். சந்திரசேகர்

Category சுயமுன்னேற்றம்
Publication பூவிழி பதிப்பகம்
FormatPaperblack
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




'திரு. எஸ். சந்திரசேகர், இயற்பியலிலும் வர்த்தக மேலாண்மையிலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். கல்லூரி விரிவுரையாளராக , பணியைத் தொடங்கி, பிறகு மென்பொருள் கல்வி, ஈ - பப்ளிஷி ங், கால் சென்டர், பொறியியல் கட்டுமானம், மனிதவள பயிற்சி, மையம் என பல உள்நாட்டு | பன்னாட்டு
நிறுவனங்களில் பணியாற்றி சுமார் 18 வருட அனுபவம் பெற்றவர். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் திறம்பட எழுதுபவர். தற்சமயம் இவர் துறைத்தலைவராக, எழுத்தாளராக இருக்கிறார்,
ICFAI பல்கலைக்கழகம் வெளியிடும் மனிதவளம் மேலாண்மை இதழ்களில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார், இது தவிர, தி ஹிந்து, பிசினஸ் மேனேஜர், வணிக முதலீடு, ஆன்மீகம் போன்ற முன்னணி இதழ்களில் எழுதியுள்ளார். பல கல்லூரிகளில் MBA மாணவர்களுக்கு மனிதவள மேலாண்மை , மென்மைப்பண்புகள், தலைமைப்பண்புகள், சுயமுன்னேற்றம், நேர்காணல் சம் பந்த மாக வகுப்புகள் நடத்தியுள்ளார், அமெரிக்காவின் GLG ஆய்வு, நிறுவன தனிச்சை ஆலோசகர்கள் குழுவில் அங்கம் வகிக்கிறார். இவருடைய நூல்களில் பெரும்பாலும் யதார்த்த வாழ்க்கையின் வெளிப்பாடும் காலத்துக்கேற்ப கல்விகற்ற பயன்பாடும் இருப்பது சிறப்பம்சம். மாணவர்களும் பணியாளர்களும் விரும்பிப் படிக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மாத இதழ்களில் இவர் எழுதி வெளிவந்த தொடர்கள், கவர் ஸ்டோரிகள் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றவை. இவர் ஒரு கலைஞர், பன்மொழியாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் ஆன்மீகச் சிந்தனையாளர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். சந்திரசேகர் :

சுயமுன்னேற்றம் :

பூவிழி பதிப்பகம் :