நே நோ

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category சிறுகதைகள்
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
FormatPaper back
Pages 325
ISBN978-93-87707-53-5
Weight200 grams
₹400.00 ₹340.00    You Save ₹60
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் , ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால எந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு என்னுடைய நாவல்கள் பேசப்பட்ட அளவுக்கு சிறுகதைகள், பேசப்படவில்லை, ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் படித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை . கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், நேநோ, the joker was here போன்ற கதைகள் உலக மொழிகள் எவற்றிலேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்பது கூடச் சந்தேகம்தான்.


இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளை இப்போது மீண்டும் , ஒருமுறை படித்துப் பார்க்கும் போது கால எந்திரத்தின் மூலம் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்ட குதூகலமும் உவகையும் ஏற்படுகிறது. முள் என்ற சிறுகதை வெளிவந்து இப்போதுமுப்பது ஆண்டுகள் ஆகின்றன. அதற்கு முன்பும் பல கதைகளை , நான் எழுதியிருந்தபோதும் அதையே என்னுடைய முதல் கதையாகக் கொள்ளலாம். முதல் கதையிலேயே என்ன மாதிரியான ஒரு கரு என்னுடைய நாவல்கள் பேசப்பட்ட அளவுக்கு சிறுகதைகள்,'பேசப்படவில்லை, ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரும் , படித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை . கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும், நேநோ, the joker was here போன்ற கதைகள் உலக மொழிகள் எவற்றிலேனும்'எழுதப்பட்டிருக்கிறதா என்பது கூடச் சந்தேகம்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

சிறுகதைகள் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :