நை தாலிம் புதுமைக்கல்வி
ஆசிரியர்:
ஜீவா
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF?id=1313-2776-3975-5092
{1313-2776-3975-5092 [{புத்தகம் பற்றி காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி கௌரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் பள்ளியின் ஆங்கில வழிக்கல்வியா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று விட்டுவிட்டார். அவர்கள் சுயமரியாதை கொண்ட, சுதந்திரக் கல்வியையே முடிவு செய்தனர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866