நை தாலிம் புதுமைக்கல்வி

ஆசிரியர்: ஜீவா

Category சுயமுன்னேற்றம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaper back
Pages 128
Weight150 grams
₹125.00 ₹106.25    You Save ₹18
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



காந்தி சுயமரியாதை உணர்வுடன் தனது சொந்த அடையரளத்தை போலி ெகளரவத்திற்காக இழப்பவராக இருக்க விரும்பவில்லை. நிற வேறுபாடு மிகுந்த வெள்ளையர் பள்ளியில் சுயமரியாதை இழந்து தன் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பெறுவதை அவர் ஏற்கவில்லை . அவர் தனது குழந்தைகளுக்கு சுதந்திரமா?, சுயமரியாதையா? அல்லது அவற்றை இழந்த ஆங்கிலப் பள்ளியின் ஆங்கில வழிக்கல்வியா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று விட்டுவிட்டார். அவர்கள் சுயமரியாதை கொண்ட, சுதந்திரக் கல்வியையே முடிவு செய்தனர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜீவா :

சுயமுன்னேற்றம் :

இயல்வாகை பதிப்பகம் :