நொடி நேர அரை வட்டம்
ஆசிரியர்:
கல்யாண்ஜி
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1305-3193-3977-8609
{1305-3193-3977-8609 [{புத்தகம் பற்றி ஒரு மின்னல் கீற்றுச்

சிறு தள்ளல்,

நீரிலிருந்து உருவி

வெற்று வெளியில்

அரை வட்டமிட்டு

நீருள் செருகியது

ஒற்றை மீன்

என்றோ பார்த்த மகாநதி

இன்றுவரை பாய்வது

அந்த நொடிநேர

அரைவட்டத்தின்

கீழே தான்.}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866