நோயினைக் கொண்டாடுவோம்

ஆசிரியர்: கோ.நம்மாழ்வார்

Category விவசாயம்
Publication இயல்வாகை பதிப்பகம்
FormatPaperback
Pages 24
Weight50 grams
₹25.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உடம்புக்கு எண்ணத் தேவையோ, எது குறைகிறதோ அதைக் கேட்டு நிவர்த்தி செய்துக்கொள்ளத் தெரியும். இயக்க சக்தி குறைந்து போனால் பசி மூலமாக உணவைக் கேட்கிறது. தண்ணீர் வேண்டுமானால் தாகம் மூலமாக தண்ணீரைக் கேட்கிறது. உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவையென்றால் தூக்கத்தின் மூலமாக உடல் அந்த தேவையை நிறைவேற்றுகிறது. உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ளும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோ.நம்மாழ்வார் :

விவசாயம் :

இயல்வாகை பதிப்பகம் :