நோய் தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவான் வழிபாடு

ஆசிரியர்: கீர்த்தி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹30.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பிரம்மத்தின் அம்சமாக அவதரித்தவரும், பிரம்ம தேஜஸினால் ஜொலிப்பவரும், பரப்பிரம்ம சொரூபத்தை உபதேசிப்பவருமான ஈசன் என்ற பெயருடைய அவரை வணங்குகிறேன்.
“யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய யபடேத் /
“யமாத்தஸ்ய பயம்நாஸ்தி ஸர்வபாபத் விமுச்யதே //
யம அஷ்டகம் - என்றழைக்கப்படுகிற இம்மந்திரத்தை நாள்தோறும் துதிப்பதால் மானிடர்கள் மரண பயத்தை வெல்வதோடு, பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :