பங்குக்கறியும் பின்னிரவுகளும்

ஆசிரியர்: பவா செல்லதுரை

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper Pack
Pages 168
ISBN978-93-84598-58-7
Weight250 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மழையற்ற ஒரு நாளில்தான் இப்புத்தகமும் நிறைவு பெறுகிறது. நீண்ட நாட்களாய் ஒரு துளி மழைக்காய் காத்துக்கிடக்கிறோம். அவள் இரக்கமற்றவள். இப்புத்தகத்தை அச்சுக்கு அனுப்புவதன் மூலம் நானும் அவளை இன்று இரக்கமற்று நிராகரிக்கிறேன்.
எப்போதாவது மிகக்குறைவாக வசப்படும் புனைவும், புனைவுமல்லாத எழுத்துமே என் ஆதாரம், என் அப்பம், என் சரீரம்.
தொடர்ந்து எழுத்துக்கு மெனக்கெட முடியாமல் போகிறது. விவசாயம், பயணம், அலுவலகம், நண்பர்கள் இதற்கிடையேதான் எழுத்து.
தொடர்ந்து வெறிகொண்டெழுதும் எழுத்தாளர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சர்யமாயிருக்கிறது.

-பவா செல்லதுரை

உங்கள் கருத்துக்களை பகிர :
பவா செல்லதுரை :

கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :