பசுமை நிறைந்த பாலைவன நினைவுகளே !

ஆசிரியர்: என்.சி.மோகன்தாஸ்

Category பயணக்கட்டுரைகள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 336
Weight350 grams
₹125.00 ₹106.25    You Save ₹18
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தன்னுடைய சகாக்களையும், தன் புத்தகத்தில் முன்னிலைப் படுத்தி உதவி புரிந்தவர்களுக்கும் உரிய கௌரவமளித்து அவர்களையும் வெளிப்படுத்துவது என்.சி.எம்.மின் சிறப்பு. உலகத்தின் பல பாகங்களிலும் நிகழ்ச்சிகள் காலம்காலமாக நடந்துவருகின்றன. ஆனால் இந்தமாதிரி ஒரு தொகுப்பை யாரும் எழுதினதில்லை. வெளியிட்டதுமில்லை.
தினமலர் குரூப் பத்திரிகையில் இதை தொடராக எழுதும்போதே - இதை புத்தகமாக்கினால் சிறந்த வரவேற்பு பெறும் என்று கணித்தேன். அந்த பெருமையுடனும், சந்தோஷத் துடனும் எங்கள் பிரசுர நிறுவனம் இதை வெளியிடுகிறது. இப்புத்தகத்திற்காக, நான் மட்டுமில்லை, இந்த விஐபிகள் மட்டுமில்லை, இனி குவைத் செல்லப்போகின்ற விஐபிகள் மற்றும் குவைத் தமிழர்களே பெருமைப்படலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.சி.மோகன்தாஸ் :

பயணக்கட்டுரைகள் :

மணிமேகலைப் பிரசுரம் :