பசுமை மாறாக் காட்டுக்குள்

ஆசிரியர்: டாக்டர்.வி.விக்ரம்குமார்

Category சுற்றுச்சூழல்
Publication காக்கைக் கூடு
FormatPaper Back
Pages 60
Weight100 grams
₹70.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நெடிய இயற்கை மரபு, இயற்கை குறித்துப் பதிவு செய்யும் இலக்கியங்கள் போன்றவை தமிழில் இருந்தும் நவீன காலத் தமிழ் உரைநடையில் பயண இலக்கியம் பெரிய அளவில் வளரவில்லை. தமிழ்ப் பயண இலக்கியம் என்பது ஊட்டச்சத்தான உணவு கிடைக்காத சவலைக் குழந்தையாகவே இன்னமும் தடுமாறி நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக அதை அப்படியே விட்டுவிட முடியுமா? அந்தக் குழந்தையை வளர்த்தெடுத்து எழுந்து நடக்க வைக்கவும், ஓடவைக்கவும் வேண்டும். அதற்கு இந்த நூல் சிறு உத்வேகமாக அமையலாம்.

அன்புடன்,
ஆதி வள்ளியப்பன்,
இதழாளர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர்.வி.விக்ரம்குமார் :

சுற்றுச்சூழல் :

காக்கைக் கூடு :