பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி 1
₹110.00

பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் தொகுதி 2

ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்

Category நாவல்கள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper Pack
Pages 288
Weight300 grams
₹110.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் 1958ல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். இவருடைய முதல் சிறுகதை 1977ம் வருடம் ஆனந்த விகடனில் வெளிவந்தது. இவர் 200க்கும் அதிகமான எண்ணிக்கையில் சிறுகதைகள், 300க்கும் மேலான நாவல்கள் மற்றும் 60 தொடர்கதைகளும் எழுதியுள்ளார், இவருடைய பல நூல்கள் தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல கதைகள் சின்னத் திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. சில தமிழ் திரைப்படங்களுக்கும் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் வசனம் எழுதியுள்ளார். இவருடைய நூல்களை ஆய்வு செய்து இருவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டுக்கோட்டை பிரபாகர் :

நாவல்கள் :

பூம்புகார் பதிப்பகம் :