பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
₹499.00 ₹474.05 (5% OFF)

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

ஆசிரியர்: ராபர்ட் டி கியோஸாகி மொழிபெயர்ப்பு: நாகலட்சுமி சண்முகம்

Category வணிகம்
Publication மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
FormatPaperback
Pages 248
ISBN978-81-8322-375-1
Weight300 grams
₹299.00 ₹284.05    You Save ₹14
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும் உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின்கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ராபர்ட் டி கியோஸாகி :

வணிகம் :

மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் :