பணத்தை இழக்கச் சிறந்த இடம் பங்குச்சந்தை ?
ஆசிரியர்:
பிலால்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%3F?id=1176-3922-7219-5037
{அரசு, மீடியாக்கள், புரோக்கர்கள்,
டிப்ஸ் கொடுப்பவர்கள் மற்றும்
டிரெயினிங் கொடுப்பவர்களைத்
தவிர உண்மையில்
பங்குச்சந்தையால் யாருக்கு லாபம்?
பங்கு வணிகத்தில் பியூச்சர் டிரேடிங்,
ஆப்சன் டிரேடிங், ஹெட்ஜிங்,
கம்மாடிட்டி டிரேடிங், கரன்சி டிரேடிங்
எனப் பலவிதம் உண்டு. அவற்றில்
உள்ள சாதக பாதகங்கள்
என்னென்ன?
வீடு + நகை + பேங்க் பேலன்ஸ் –
பங்கு வர்த்தகம் = கடன் சுமை +
அவமானம் மட்டுமே கைம்மாறாகப்
பெறும் அவலநிலை ஏன்?
புரோக்கர், சப் புராக்கர், ஆன்லைன்
வர்த்தகம், சென்செக்க்ஸ் போன்றவை
குறித்த பதிவுகள்… மலும், சிந்திக்க
வைக்கும் பல செய்திகளை
உள்ளடக்கியது இந்நூல்! []}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866