பணப்பயிர் வரிசை தொகுதி -2
ஆசிரியர்:
ர.கன்னிகா
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+-2?id=1066-8098-0854-0999
{1066-8098-0854-0999 [{புத்தகம்பற்றி இதற்கு முன்பு மா, கறிவேப்பிலை, ரோஜா, இலை வாழை, மல்லிகை, கொய்யா, பசுந்தீவனம், நிலக்கடலை, இலவு, கீரைகள் ஆகிய ஒவ்வொரு பயிரைப் பற்றியும் விதைமுதல் விற்பனை வரையுள்ள விவரங்களுடன் தொகுத்து பணப்பயிர் வரிசை - தொகுதி - 1 என்ற நூலை நவீன வேளாண்மை சார்பாக வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த அமோக வரவேற்பும், விற்பனையில் படைத்த சாதனையும் எங்களுக்கு அடுத்த தொகுதியைத் தயாரித்து வெளியிட ஊக்கம் அளித்தது. அதுமட்டுமல்ல; முதல் தொகுதியைப் படித்த விவசாயிகள் அடுத்த தொகுதி எப்பொழுது கிடைக்கும்? என்று விசாரித்த வண்ணம் இருக்கின்றனர். ஆகவே, தற்போது விவசாயிகளுக்கு வருமானத்தை அள்ளித்தரக்கூடிய மேலும் சில சாகுபடி பயிர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து பணப்பயிர் வரிசை - தொகுதி 2-ஐ வெளியிட்டு இருக்கிறோம்,}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866