பதஞ்சலி யோகமும் அட்டமா சித்திகளும்

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 176
Weight200 grams
₹145.00 ₹137.75    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பதஞ்சலி முனிவரின் அருளாசியினால் அஷ்டமா சித்திகளைப் பற்றிய நூல் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்கு முன்னால் பல யோகிகளும், மகான்களும் இவைகளைப் பற்றி ஏராளமாகப் பேசியும், எழுதியும் வந்திருக்கின்றனர். அவர்கள் சொன்ன கருத்துக்களை பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்களுடன் இணைத்து பல கட்டுரைகளாக எழுதி இந்த நூலைத் தொகுத்து இருக்கிறேன்.
யோகம் என்பது எல்லோருக்கும் எளிதில் கைவரும் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஒரு ஜென்மத்தில் யோகக் கிரியைகளில் ஈடுபடும் யோகி ஆயுள் முடிந்த காரணத்தினால் யோக சித்தி அடைவதற்கு முன்னாலேயே இறந்து விட்டால் அவன் அதுவரை செய்த யோகம் என்னாகும்? காற்றில் கரையும் கற்பூரம் போலக் கரைந்து விடுமா?'

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :