பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-2)

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaper Pack
Pages 352
Weight350 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அவரது மனம் அறிவியல் மனம். ஆனல் அவரது பயணம் உள்நோக்கியது. எனவே தான் அவரது - சொல் முதலும் முடிவுமாக ஆகி உள்ளது. அவரேஇத்துறையில் தொடக்கமும் - அவரை எவரும் விஞ்ச மேம்படுத்த முடியவில்ல. அவரை மேம்படுத்த வளர்த்ததெடுக்க முடியாது என்றே தோன்றுகிறது. அவரே வார்த்தையாக இருப்பார் ஏனென்றால் இந்தசேர்க்கையே அசாத்தியமானது. அறிவியல் அணுகு முறையோடு உள் உலகில் பிரவேசிப்பது என் பது ஏறக்குறைய ஒரு அசாத்தியமான காரியமாகத் தான் இருக்கிறது. அவர் ஒரு ஹெராக்ளிட்டசாக இருக்கிறார். பேசும்போதோ அரிஸ்டாட்டிலைப்போல் பேசுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :